Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கலான் படத்தோடு மோதுகிறதா ரஜினியில் லால் சலாம்?

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (07:50 IST)
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் புதுபடம் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் சம்மந்தமான சில காட்சிகள் மும்பையில் சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது.

ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் திருவண்ணாமலை மற்றும் மும்பையில் படமாக்கி முடிக்கப்பட்டன. பின்னர் ஒருநாள் சென்னையில் ஒருநாள் படமாக்கப்பட்டது.

இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில் இப்போது பொங்கல் ரிலீஸில் இருந்து விலகி ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதே தேதியில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments