Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”என்னை காயப்படுத்தாதீர்கள்”: லட்சுமி ராமகிருஷ்ணன் கதறல்!!

”என்னை காயப்படுத்தாதீர்கள்”: லட்சுமி ராமகிருஷ்ணன் கதறல்!!
, ஞாயிறு, 27 நவம்பர் 2016 (12:51 IST)
நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி அதிகம் இணையத்தில் பேசப்படுகிறது. காரணம் அவருடைய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி.


 
 
இந்நிகழ்ச்சியை கலாய்த்து, மீம்ஸ் தயாரித்து என தொடர்ந்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அவராக எந்த பிரச்னைக்கும் போகாத நிலையில் சோஷியல் மீடியாவிலும், திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவரை கிண்டல் செய்கின்றனர். 
 
சமீபத்தில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் கூட அவரை கலாய்த்து காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி மீது குற்றம் சாட்டினார்.
 
இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஒரு கட்டத்தில் மனக்கஷ்டத்தால் அழுதேவிட்டார். தொடர்ந்து தன்னை கிண்டல் செய்யும் விதமாக காட்சிகள் வைப்பது தன்னை மிகவும் காயப்படுத்துவதாக கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவனின் ஆண்மையை நீக்க வேண்டும்: பிரபல நடிகை ஆவேச பேட்டி!