Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரெட்டி பற்றி நான் ஏன் பேச வேண்டும்? : பொங்கியெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (12:09 IST)
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். 

 
இந்நிலையில், ஒரு பிரபல வார இதழுக்கு நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது, ஸ்ரீரெட்டி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 
 
அதற்கு பதிலளித்த அவர் “ ஸ்ரீரெட்டி குறித்து நான் பேச மாட்டேன். சாதாரண பெண்ணுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டு, அதை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமர்ந்து பேசினால் அது கேவலம். அதுவே ஒரு நடிகைக்கு வந்துவிட்டால் அக்கறை. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சாதாரண பெண்கள் கஷ்டப்படும் போது அதை கேவலாமா பேசினார்கள். இப்போது ஸ்ரீரெட்டி நடிகை என்றதும் அக்கறை வருகிறது. இது என்ன நிலைப்பாடு?” என அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமை சமந்தாவின் கார்ஜியஸ் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஊதாப்பூ நிற சேலையில் அழகுப் பதுமையாக கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்!

மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & செல்லா அய்யாவு…. செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் கட்டா குஸ்தி 2…!

ஆர்வம் காட்டாத தாணு… சிம்பு படத்தைத் தானே தயாரிக்கிறாரா வெற்றிமாறன்?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் லோகேஷ்… ஹீரோயின் இவர்தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments