லட்சுமி மேனனை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (15:02 IST)
பிரபுதேவா, லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் யங் மங் சங் படத்தில் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. அதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் லட்சுமி மேனனை கேலி செய்துள்ளார்கள்.


 

 
லட்சுமி மேனன் உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்து வருகிறார். அவரது உடல் எடையை வைத்து ஏற்கனவே கேலி செய்து வந்தனர். இந்நிலையில் லட்சுமி மேனன் பிரபுதேவா உடன் நடிக்கும் யங் மங் சங் படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.
 
அந்த புகைப்படங்களை வைத்து சமூக வலைதளமான வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகின்றனர். இருந்தாலும் பாவம் லட்சுமி மேனன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments