ப்பாஹ்... வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன் - கோலிவுட்டிற்கு கிளப்பி வாங்க லட்சுமி மேனன்!

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (08:51 IST)
நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கும்கி , குட்டிபுலி, ஜிகர்தண்டா, மித்ரன், நான் சிவப்பு மனிதன், வேதாளம் பொன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

கேரளத்து வரவான லட்சுமி மேனனின் முக பாவனையும் , குடும்பபாங்கான தோற்றமும் தான் அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது,. ஆனால், அதை புரிந்துகொள்ளாத அம்மணி மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறேன் என கூறி தனது மார்க்கெட்டை இழந்துவிட்டார்.


இதற்கிடையில் புது நடிகைகளின் வரவுகளால் அம்மணி பின்னுக்கு தள்ளப்பட்டர்.இந்நிலையில் தற்ப்போது மீண்டும் ஆள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு படு ஸ்லிம் ஆகி புதுவரவு நடிகை போன்று மாறிவிட்டார். இதை பார்த்தால் லட்சுமி மேனனுக்கு பொண்ணு மாதிரியே இருக்காங்க. இதனால் மீண்டும் கோலிவுட்டில் கிளம்பி வாங்க இன்னொரு ரவுண்ட் அடிக்கலாம் என கூறி வம்பாடுப்பட்டு வரவேற்று வருகின்றனர் இணையவாசிகள்.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NO CAPTION JUST VIBE ✌

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments