Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தமிழில் ரி எண்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2023 (18:43 IST)
தமிழ் திரை உலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். அதன்பின் அவர் வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கினார் என்பதும் அவர் இயக்கி முடித்துள்ள பார்டர் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சப்தம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆதி ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் தமிழில் சில ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

மீண்டும் சிம்பு படம் தொடங்குவதில் சிக்கல்… சம்பளப் பிரச்சனையால் இழுபறி!

அடுத்த கட்டுரையில்
Show comments