Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் ரி எண்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்… எந்த படத்தில் தெரியுமா?

vinoth
வெள்ளி, 26 ஜனவரி 2024 (07:34 IST)
கும்கி படம் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன், அதன் பிறகு அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் ஆனதால், அவருக்கு ராசியான நடிகை என்று பெயர் கிடைத்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் அவர் லைவ்  உரையாடலில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் அவர் நடித்த சில படங்களும் வெற்றி பெறாததால் சில ஆண்டு இடைவெளியில் இப்போது மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.  கடைசியாக முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபுவோடு புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் வின்னர் ஆரி ஹீரோவாக நடிக்கும் மாடன் என்ற படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படம் மதுரை பின்னணியில் உருவாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனரோடு மோதல்… டாக்ஸிக் படத்தைத் தானே இயக்குகிறாரா யாஷ்?

ராஜமௌலி, மகேஷ்பாபுவுக்கு நன்றி சொன்ன கென்யா அமைச்சர்.. என்ன காரணம்?

பெங்களூர் பெண்கள் பற்றிய சர்ச்சைக்குரிய வசனம்… Lokah படத்தில் இருந்து நீக்கம்!

விஷ்ணு இடவனின் புதிய பயணம்: லோகேஷ், நெல்சன் போல் வருவாரா?

இந்தியில் ரீமேக் ஆகிறது 'டிராகன்' திரைப்படம்.. தயாரிப்பாளர்கள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments