Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகவாலாரன்ஸ்-ன் ’’லட்சுமி பாம்ப் ’’படம் ; ஓடிடி, தியேட்டரில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (16:00 IST)
கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படம்’ லட்சுமி பாம்’ என்ற பெயரில் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. அவரது இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

தற்போது கொரொனா காலம் என்பதால் இப்படத்தை திரையில் வெளியிடாமல் டிஜிட்டடல் வெளியீடாக டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அஷ்சய் குமார் நான் இத்தனை வருடம் சினிமா வாழ்க்கையில் இந்த லட்சுமி பாம் படத்தில் நான் மனரீதியாக நடித்துள்ளேன் என்று தெரிவித்து, இப்பத்தில் தான் அதிக டேக்குகள் வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் பெரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் நவம்பர் 9 ஆம் தேதி  வெளியாகவுள்ளது. ஓடிடியில் வெளியானாலும் இப்படம்  அன்றைய தினம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,ஐக்கிய அமீரகத்திலுள்ள திரையரங்கிலும் வெளியாகும் எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments