Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைகாவின் 24 வது பட ஃபர்ஸ்ட்லுக் நாளை ரிலீஸ்

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (19:03 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான லைகா தன் அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த லைகா நிறுவனம். இதன் தலைவராக சுபாஸ்கரன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய்- முருகதாஸ் கூட்டணியில் உருவான கத்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினர்.

அதன்பின்னர், 2.0, தானா சேர்ந்த கூட்டம், பொன்னியின் செல்வன் என்று பிரமாண்ட படங்களை தயாரித்தனர். அதன்பின்னர், தற்போது லால்சலாம், பொன்னியின் 2 , ஆகிய படங்களைத் தயாரித்து வருகின்றனர்.

ALSO READ: பூம்புகார் கல்லூரிக்கு விடப்பட்ட விடுமுறை ரத்து- கல்லூரி முதல்வர்
 
இந்த  நிலையில், லைகா நிறுவனத்தின் 24 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை 10:30 மணிக்கு வெளியாகும் என்று  தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அஜித்தின் குட் பேட் அக்லி... மாஸான இண்ட்ரோ பாடல் ஷூட்டிங் -லேட்டஸ்ட் அப்டேட்

எதிர்நீச்சல் சீரியலின் கிளைமேக்ஸ் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட க்ரூப் போட்டோ!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ’பிரேமலு’ மமிதா பாஜூ.. சென்னையில் பரபரப்பு..!

பிக்பாஸ் அபிஷேக் 2வது திருமணம்.. மணமகள் யார்? வைரல் புகைப்படம்..!

சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு எதிரொலி: வடக்கன்' படத்தின் பெயர் மாற்றம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments