Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்தம்பி மற்றும் நாட்டாமையுடன் குஷ்பு: வைரல் புகைப்படம்!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:00 IST)
சின்னத்தம்பி மற்றும் நாட்டாமையுடன் குஷ்பு: வைரல் புகைப்படம்!
நடிகை குஷ்பு சரத்குமாருடன் நாட்டாமை என்ற திரைப்படத்திலும் பிரபுவுடன் குஷ்பு சின்ன தம்பி என்ற திரைப்படத்திலும் நடித்து உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் பிரபு ஆகிய இருவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.  இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன
 
பிரபு மற்றும் சரத்குமாருடன் இணைந்து குஷ்பு எடுத்த புகைப்படங்கள் குஷ்புவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு பல கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
சரத்குமாருடன் குஷ்பு நடித்த நாட்டாமை, பிரபுவுடன் குஷ்பு நடித்த சின்னத்தம்பி ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட்டான படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த அபூர்வ புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வருவதோடு பல்வேறு கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்து வருகின்றனர் மற்றும் கொடி
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments