Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கும்கி 2 - அறிவித்தார் பிரபுசாலமன்

கும்கி 2 - அறிவித்தார் பிரபுசாலமன்

கும்கி 2 - அறிவித்தார் பிரபுசாலமன்
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (15:07 IST)
மைனாவில் பிரபுசாலமனுக்கு கிடைத்த வெற்றியை கும்கி தாங்கிப் பிடித்தது. அதன் கதைக்களத்தில் அதற்கு முன்னும் சரி பின்னும் சரி ஒரு தமிழ்ப் படம் வரவில்லை.


 
 
இந்நிலையில், கும்கி இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக எடுப்பேன் என அவர் கூறியுள்ளார்.
 
பிரபுசாலமன், தனுஷை வைத்து இயக்கியிருக்கும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உள்ளார். இப்போது கும்கி 2 குறித்து எதுவும் யோசிக்கவில்லை. இந்தப் படத்தின் வேலைகள் முடிந்த பிறகே யாரை நடிக்க வைப்பது என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.
 
அவரது பேச்சிலிருந்து, கும்கியில் நடித்த விக்ரம் பிரபுக்கு இரண்டாவது பாகத்தில் வாய்ப்பு கிடைக்காது என்றே தோன்றுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil