Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி படத்திலேயே இதுதான் அதிகம்… KRK படத்தின் சாதனை!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (14:53 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து ரிலீஸாக உள்ள திரைப்படமாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் அமைந்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் படமாம். கிட்டதட்ட 33 கோடி ரூபாயில் இந்த படம் உருவாகியுள்ளதாம். அதே போல அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாகவும் KRK படம் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments