Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் கிருத்தி சனோன் - வீடியோ!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (16:17 IST)
பாலிவுட் சினிமாவும் பிரபல நடிகையான கிருத்தி சனோன் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவர் தற்போது நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார். 
 
இந்த படத்தில் நடித்தபோது இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டு காதலித்து வருகிறார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்ப்போது ஒல்லி உடம்பை கட்சிதமாக வைத்திருக்க ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kriti (@kritisanon)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments