Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் மாரி

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் மாரி
, திங்கள், 20 ஜூலை 2015 (12:32 IST)
5. ஜுராஸிக் வேர்ல்ட்
ஜுராஸிக் வேர்ல்ட் சென்ற வார இறுதியில் சென்னையில் 1.09 லட்சங்களை மட்டுமே வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. நேற்றுவரை இதன் சென்னை மாநகர வசூல், 3 கோடிகள். 

 
 

4. பாபநாசம்
படம் நன்றாக உள்ளது, மாபெரும் வெற்றி என சொல்லப்பட்டாலும், கமலின் விஸ்வரூபம் வசூலில் பாதியைதான் பாபநாசம் எட்டியுள்ளது. சென்ற வார இறுதியில் 22.9 லட்சங்களை வசூலித்த படம், நேற்றுவரை 3.93 கோடிகளை வசூலித்துள்ளது. 

webdunia
 
 

3. பஜ்ரங்கி பைஜான்
சல்மான் கானின் இந்த புதிய படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 38.97 லட்சங்கள். ஒரு இந்திப் படத்துக்கு இது நல்ல வசூல்.

webdunia
 
 

2. பாகுபலி
பாகுபலிக்கு கூட்டம் அம்முகிறது. சென்ற வார இறுதியில் சென்னை சிட்டியில் மட்டும் 1.05 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாவது வார இறுதியிலும் ஒரு கோடியை தாண்டியது அதிசயம்தான். நேற்றுவரை முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 3.84 கோடிகள்.

webdunia
 
 

1. மாரி
முதலிடத்தில் மாரி. சென்ற வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் மூன்று தினங்களில் - அதாவது நேற்று ஞாயிறுவரை 1.21 கோடியை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil