Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் பாபநாசம்

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் பாபநாசம்
, திங்கள், 6 ஜூலை 2015 (13:56 IST)
5. பாலக்காட்டு மாதவன்
விவேக் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் பாலக்காட்டு மாதவனுக்கு ஆதரவு அளிக்கவில்லை. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 5.18 லட்சங்களை மட்டுமே வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

 

4. ஜுராஸிக் வேர்ல்ட்
முதலிடத்தில் இருந்த இப்படம் இந்த வாரம் நான்காவது இடத்துக்கு வந்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 8.28 லட்சங்கள். இதுவரை சென்னையில் 2.83 கோடியை வசூலித்துள்ளது.

webdunia

3. இன்று நேற்று நாளை
டைம் மெஷினை மையப்படுத்திய இந்தப் படம் சென்ற வார இறுதியில் 21.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 88.45 லட்சங்கள்.

webdunia
 
 

2. டெர்மினேட்டர் ஜெனிசைஸ்
அர்னால்டின் இந்த ஆக்ஷன் படம் சென்ற வாரம் வெளியானது. வெள்ளி, சனி, ஞாயிறில் இதன் வசூல், 33 லட்சங்கள். இதுவரை 36.63 லட்சங்களை வசூலித்துள்ளது.

webdunia
 
 

1. பாபநாசம்
கமலின் பாபநாசம் அபாரமான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. அது படத்தின் வசூலிலும் எதிரொலிக்கிறது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 1.34 கோடியை தனதாக்கியுள்ளது.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil