Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ்

Webdunia
திங்கள், 11 மே 2015 (12:08 IST)
5. பிக்கு
சென்னையில் இந்திப் படங்களின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. சென்றவாரம் ஐந்தாவது இடத்தில் கப்பார் இஸ் பேக். இந்த வாரம் பிக்கு. முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் சென்னையில் 15.07 லட்சங்களை வசூலித்துள்ளது.

 

4. வை ராஜா வை
வை ராஜா வை எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இத்தனைக்கும் நல்ல என்டர்டெய்னர் என பத்திரிகைகள் எழுதின. சென்ற வார இறுதியில் 17.92 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை 72.02 லட்சங்களை மட்டுமே தனதாக்கியுள்ளது.

 
 

3. இந்தியா பாகிஸ்தான்
சென்ற வாரம் வெளியான விஜய் ஆண்டனியின் இந்தியா பாகிஸ்தான் மோசமில்லாத ஓபனிங்கை பெற்றுள்ளது. முதல் மூன்று தினங்களில் இது சம்பாதித்திருப்பது 23.60 லட்சங்கள்.

 
 

2. காஞ்சனா 2
காஞ்சனா 2 -வின் வசூல்வேட்டை தொடர்கிறது. சென்ற வார இறுதியில் 32.9- லட்சங்களை வசூலித்த படம் இதுவரை 5.85 கோடிகளை வசப்படுத்தியுள்ளது.

 
 

1. உத்தம வில்லன்
அதே முதலிடத்தில் இருந்தாலும் வசூல் கணிசமாக குறைந்துள்ளது. சென்ற வார இறுதியில் 81.94 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 2.44 கோடிகள் மட்டுமே.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

Show comments