Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - பிசாசுக்கு இரண்டாவது இடம்

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - பிசாசுக்கு இரண்டாவது இடம்
, திங்கள், 22 டிசம்பர் 2014 (15:01 IST)
5. ர
சென்ற வாரம் இந்த பேய் படம் 17 ஆயிரங்களை மட்டுமே வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை மாநகர வசூல் 14.9 லட்சங்கள்.
 
 

4. ஆ
இதுவும் ஆவி படம்தான். சென்ற வார இறுதியில் 39 ஆயிரங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை சிட்டி வசூல் 27 லட்சங்கள்.
webdunia

3. சுற்றுலா
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 2.2 லட்சங்களை மட்டுமே தனதாக்கியுள்ளது.
webdunia
 

2. பிசாசு
மிஷ்கினின் பிசாசு சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 39.4 லட்சங்கள்.

webdunia

1. லிங்கா
லிங்கா இந்த வாரமும் அதே முதலிடத்தில் உள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 1.13 கோடிகள். முதல்வார இறுதியில் இரண்டரை கோடிகளுக்கு மேல் வசூலித்த படம் இரண்டாவது வார இறுதியில் அதில் ஐம்பது சதவீதத்தையே வசூலித்துள்ளது.
webdunia

முதல் பத்து தினங்களில்,  அதாவது நேற்று 21 ஞாயிறுவரை 5.35 கோடிகளை படம் வசூலித்துள்ளது. கத்தியின் சென்னை வசூலை எட்ட இன்னும் இரண்டரை கோடிகள் வசூலிக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil