Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோ 2 தெலுங்குப் படத்தின் தழுவலா...?

கோ 2 தெலுங்குப் படத்தின் தழுவலா...?
, சனி, 10 அக்டோபர் 2015 (15:07 IST)
ஒரு படம் வெற்றி பெற்றால், அதன் வெற்றியை பார்ட் பார்ட்டாக கழற்றி கூவி விற்பதில் தமிழ் திரைத்துறையினர் டாக்டரேட் வாங்கியவர்கள்.


 

 
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ மாபெரும் வெற்றியை பெற்றது என்ற ஒரே காரணத்துக்காக, பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி நடித்துள்ள படத்துக்கு கோ 2 என பெயர் வைத்துள்ளனர்.
 
கோ படத்தை தயாரித்த எல்ரெட் குமார் கோ 2 படத்தை தயாரித்துள்ளார் என்பதைத் தவிர இந்த இரு படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.
 
கூடுதல் தகவல், தெலுங்கில் வெளியான, பிரதிநிதி என்ற படத்தையே கோ 2 என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். தெலுங்குப் படத்தை பிரசாத் மாதவா இயக்கினார். தமிழ்ப் படத்தை சரத் மாதவா இயக்கியுள்ளார்.
 
இந்தத் தகவலை மறைத்தே, கோ 2 படத்தை நேரடி தமிழ்ப் படம் போல் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil