Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திஸ் இஸ் டூ மச்.... பிறந்த மேனிக்கு போட்டோ போட்ட கிரண் ரத்தோட் - அள்ளும் லைக்ஸ்!

Kiran Rathod
Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (09:03 IST)
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. 
 
விக்ரமுருடன் ஜெமினி,  கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார். 
 
38 வயதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார். ஆனால், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையாக மாறி கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது ரெட் கலர் கவர்ச்சி உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆளாளுக்கு செய்துவரும் வித விதமான கமெண்ட்ஸ்களை பாருங்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்