Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#KingOfKtownTHALAPATHY..விஜய் ரசிகர்கள் ஹேஸ்டேக்-ல் டிரெண்டிங்

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (15:54 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்-ன் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக அவரது நடிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில்  விஜய் கிங் ஆஃப் கோலிவுட் என்று ஒரு ஹேஸ்டேக் உருவாக்கி அவரது ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இதில் விஜய் நடித்த படங்களில் எந்தப் படம் அதிக நாட்கள் ஓடியுள்ளது. அவரது படங்களும் ,டிபி போஸ்டர்களும், பாடல்களும் எத்தனை மில்லியன் வியூஸ்களும், லைக்குகள் பெற்றுள்ளது என்பது குறித்து பதிவிட்டுவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments