Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிடாரி சசிகுமாரை காப்பாற்றுமா?

கிடாரி சசிகுமாரை காப்பாற்றுமா?

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (12:29 IST)
சசிகுமார் நடித்துள்ள கிடாரி திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. தொடர் தோல்விகளில் இருக்கும் சசிகுமாரை கிடாரி காப்பாற்றுமா?


 
 
சசிகுமாரின் சமீபத்திய படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. அவர் தயாரித்த தாரை தப்பட்டை படுதோல்வி. இந்நிலையில், கிடாரி படத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். இயக்கம் அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன்.
 
முன்னணி நடிகை, இசையமைப்பாளர் என யாருமில்லாமல் சின்ன பட்ஜெட்டில் சிக்கனமாக கிடாரியை சசிகுமார் தயாரித்துள்ளார். ஆகஸ்டில் அனைத்துப் பாடல்களையும் வெளியிட்டு செப்டம்பரில் கிடாரியை திரைக்கு கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறார் சசிகுமார்.
 
கிடாரி சசிகுமாரை காப்பாற்றுமா இல்லை குப்புற தள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

ஒரு தடவ அப்படி சொல்லி மாட்டிகிட்டேன்… இனிமே நடக்காது –லோகேஷ் பதில்!

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments