Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யுடன் இணையும் கே.ஜி.எஃப் பட நடிகர்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:40 IST)
வம்சி இயக்கத்தில் விஜய் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தளபதி66 பட ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கிய  நிலையில் , விஜய்யின் அடுத்த படத்தில்  பிரபல இந்தி நடிகர்  இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்கும் 66 ஆவது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. த்தின் பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் இயக்குனர் வம்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அத்துடன் இப்படத்தின் நடிகர் ஷ்யாம் விஜய்யின் அண்ணனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று ஷ்யாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தளபதி விஜய்க்காக மட்டும் #தளபதி66 படத்தில் அவருடன்   இணைந்து நடிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், விஜய்67 படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்  -லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணையவுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், இப்படத்தில் கே.ஜி.எஃப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சூப்பர் ஸ்டார்  சஞ்சய் தத்  நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படம் பான் இந்தியா படமாக உருவாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலாவின் ‘வணங்கான்’ டிரைலர் எப்போது? அருண் விஜய் அறிவிப்பு..!

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments