Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’விஜய்65 ’’படத்தில் இணைந்துள்ள கே.ஜி.எப் பட சண்டை இயக்குநர்கள் !

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (18:23 IST)
விஜய் அடுத்து நடிக்கவுள்ள ''விஜய்65'' படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலுக்கு ரிலீசாகி பெரும் வெற்றிப் பெற்று வசூல் குவித்துவருகிறது.

இந்நிலையில் அடுத்து விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படம் விஜய்65. பெயரிடப்படாத இப்படத்தை டாக்டர், கோலமாவு கோகிமாவு பட இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கவுள்ளார்.இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

தற்போது விஜய்-65 படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.அதாவது சண்டைக்காட்சி அமைப்பில்தேசிய விருது பெற்ற இரட்டையர்களான அன்பறிவ் பணியாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இவர்கள் ஏற்கனவே மெட்ராஸ், கைதி,  கபாலி போன்ற படங்களில் சண்டை இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர். மேலும் இவர்கள் தான் கேஜிஎப் 1 மற்றும் இரண்டாம் படத்திற்கு சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments