Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகம் முழுவதும் கேஜிஎஃப் 2 ரிலீஸ் எப்போ?? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (15:40 IST)
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியுள்ள கேஜிஎஃப் 2 படத்தின் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக இரண்டாம் பாகம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது கேஜிஎஃப் சாப்ட்டர் 2 ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த வருடம் 2022 ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் சாப்ட்டர் 2 உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments