கிளம்பிட்டாலே விஜயலட்சுமி ! ஜோதிகாவுக்கு சூப்பர் வரவேற்பு

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (21:35 IST)
இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக்காக காற்றின் மொழி படம் உருவாகி உள்ளது.

 
இதில் நடிகை ஜோதிகா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்செயன், விக்ரம்குமார் தயாரித்துள்ளனர். ராதாமோகன் இயக்கியுள்ளார். சமீபத்தில்  வெளியான காற்றின் மொழி டீசர் பெரும் வரவேற்பை பெற்றது.  விஜயலட்சுமி என்ற கேரக்டரில் ஜோதிகா நடித்துள்ளார். 
 
ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து உள்ளார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடித்து உள்ளார். இந்நிலையில் கிளம்பிட்டாலே விஜயலட்சுமி என்ற வெளியானது. 
 
குஷ்பு சுந்தர் சி இந்த பாடலை வெளியிட்டார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மதன் கார்க்கி எழுதி உள்ள இப்பாடலுக்கு ஏ.ஹெச். ஹாஷிப் இசையமைத்துள்ளார்.  மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments