Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்தவச்சு உட்கார்ந்து கவர்ச்சி கிக்கு ஏத்தும் கீர்த்தி சுரேஷ்!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (21:19 IST)
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். 
 
ஹோம்லி நடிகையாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்ட கீர்த்தி சுரேஷ் அண்மை நாட்களாக உடல் எடை குறைத்து மாடர்ன் கேர்ளாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது ஜிகு ஜிகுன்னு கிளாமர் உடையணிந்து குத்தவச்சு உட்கார்ந்து கும்முனு போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்