Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.....

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (14:34 IST)
இயக்குனர் ராஜமலி இயக்கும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

 
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ என சிவகார்த்திகயனோடு டூயட் பாடி நடித்த கீர்த்தி சுரேஷ், பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட நடிகையர் திலகம் படத்தில் நடித்தார். இந்த படம் அவரின் சினிமா கேரியரையே மாற்றி விட்டது.
 
இப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக பாகுபலி இயக்குனர் ராஜமவுலிதான் கீர்த்தியை முதலில் பாராட்டினார்.
 
இந்நிலையில், ராஜமவுலி ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரையும் வைத்து ஆர்.ஆர்.ஆர். என்ற ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷை படக்குழு அணுகியுள்ளனர் எனவும், இப்படத்தில் அவர் கண்டிப்பாக நடிக்க இருக்கிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments