Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷுட் ஆல்பம்!

vinoth
வியாழன், 8 பிப்ரவரி 2024 (14:32 IST)
மலையாளத்தில் வெளிவந்த ’ஹெலன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் படமான ‘அன்பிற்கினியாள்’ என்ற பெயரில் இயக்குனர் கோகுலால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

அதே போல அந்த படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியனுக்கும் போதுமான கவனம் கிடைக்கவில்லை. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் அவர் மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது அக்கா ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானது போல இப்போது கீர்த்தி பாண்டியனும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்ற ஆரம்பித்துள்ளார். அதில் சமீபத்தில் அவர் சேலையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்