Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் தல அஜீத்துடன் நடிப்பேன் - கீர்த்தி சுரேஷ் பேட்டி

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (19:06 IST)
விரைவில் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடிப்பேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.


 

 
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சேலத்தில் ஒரு நகை கடை திறப்பு விழாவிற்கு வந்தார். அப்போது அங்கு அவரை காண ரசிகர்கள் முன்னிலையில் அவர் பேசியதாவது:
 
இப்போதுதான் முதல் முறையாக நான் சேலத்திற்கு வந்துள்ளேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்கும், எனக்கு கொடுக்கும் ஆதரவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பைரவா படத்தில் இளைய தளபதி விஜயுடன் நடித்தேன். விரைவில் தல அஜீத்துடன் நடிப்பேன். அதேபோல், சூர்யாவுடன் தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் பின் விஷாலுடன் சண்டக்கோழி 2-வில் நடிக்கிறேன்” என அவர் பேசினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments