கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொள்ளப்போகும் நீண்டநாள் நண்பர் இவர்தான்!

Webdunia
சனி, 13 மே 2023 (19:36 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ்.
 
குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால், அம்மணி பாலிவுட்டில் ஜொலிக்கவேண்டும் என்ற கனவோடு உடல் எடையை குறைத்து வாய்ப்புகளை இழந்துவிட்டார்.
 
தொடர்ந்து வாய்ப்புகளுக்காக முயற்சித்து வரும் அவர் தற்போது தனது நீண்ட நான் நண்பரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான ஃபர்ஹான் பின் லியாகத் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்த நபருடன் கீர்த்தி சுரேஷ் அண்மையில் காதல் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியனாது. தற்போது இந்த போட்டோ வெளியாகி வதந்திகள் அனைத்தும் உண்மை என சொல்லாமல் நிரூபித்துவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments