கலங்கடிக்கும் கீர்த்தி பாண்டியனின் பிகினி புகைப்படங்கள்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:41 IST)
நடிகை கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

மலையாளத்தில் வெளிவந்த ’ஹெலன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் படமான ‘அன்பிற்கினியாள்’ என்ற பெயரில் இயக்குனர் கோகுலால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதே போல அந்த படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியனுக்கும் போதுமான கவனம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தனது அக்கா ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானது போல இப்போது கீர்த்தி பாண்டியனும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்ற ஆரம்பித்துள்ளார். அதில் சமீபத்தில் அவர் சிவப்பு உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தில் ஒட்டுமொத்த இணைய ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்