Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவின் மனசுக்குள் வந்த காதலி சாக்சியா?

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (09:14 IST)
பிக்பாஸ் வீட்டில் பிளேபாயாக சுற்றி கொண்டிருக்கும் கவின் அனேகமாக அந்த வீட்டை விட்டு வெளியே வரும்போது கல்யாணம் முடித்து ஜோடியாகத்தான் வருவார் போல் தெரிகிறது. லாஸ்லியா, அபிராமி, சாக்சி மற்றும் ஷெரின் என நான்கு பெண்களை இவர் கரெக்ட் செய்ய முயன்றாலும் இதில் அபிராமி ஒதுங்கிவிட்டதாகவே தெரிகிறது
 
லாஸ்லியா கழுவுற மீனில் நழுவுற மீன் என்பதால் அவரை கரெக்ட் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. மீதமுள்ள இருவரில் ஷெரினுக்கு வாய்ப்பு குறைவு என்பதால் அனேகமாக கவின் - சாக்சி ஜோடியாக வாய்ப்பு உள்ளது
 
இதனை நிரூப்பிப்பது போல் இன்றைய புரமோவில் என் ட்ரீம் பாய் நீதான் என சாக்சி கூற, அதற்கு கவின், 'நான் கல்யாணம் பண்ண போற பொண்ணுகிட்ட என்ன இருக்கணுமோ, அதெல்லாம் உன்கிட்ட இருக்கு' என கவின் சொல்ல, இருவரும் ஒரே காதல் ரசம் பொழிந்து வருகின்றனர்.
 
ஆனால் இதெல்லாம் பிக்பாஸ் குழுவினர் நடத்தும் திரைக்கதையாகவோ, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க செய்கிற முயற்சியாகவோ இருந்தால் எல்லோரும் சேர்ந்து மக்களை முட்டாள் ஆக்குகின்றனர் என்றுதான் அர்த்தம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments