Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுடியூபில் சாதனை படைத்த காவாலா வீடியோ பாடல்!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (14:04 IST)
சில மாதங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கும் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா பாடல் ரிலீஸானது. இந்த பாடலில் தமன்னாவின் டான்ஸ் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது. அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதியிருந்தார்.

இதையடுத்து பலரும் காவாலா பாடலில் இடம்பெற்றிருந்த டான்ஸ் மூவ்மெண்ட்களை திரும்ப செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களாக அதிகளவில் வெளியிட்டு வருகின்றன. தமன்னாவும் அந்த பாடலுக்கான தன்னுடைய ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

படம் ரிலீஸான பிறகு இந்த பாடலின் வீடியோ வடிவம் ரிலீஸானது. இப்போது இந்த பாடல் வடிவம் யுடியூபில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments