Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார், வைர நெக்லஸ்: ரூ.10 கோடி திருமண பரிசு பெற்ற காத்ரீனா?

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (18:46 IST)
வெளிநாட்டு சொகுசு கார் மற்றும் வைர நெக்லஸ் உள்பட ரூபாய் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பரிசு பொருட்கள் தயார் நடிகை கேத்ரினாவின் திருமணத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது 
 
நடிகை கத்ரினா மற்றும் விக்கி கௌஷல் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு பல பாலிவுட் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் திருமணத்திற்கு ரூபாய் 3 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சொகுசு காரை சல்மான்கான் திருமண பரிசாக வழங்கியுள்ளார். அதேபோல் நடிகர் ரன்பீர் கபூர் ரூபாய் 2.7 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸை வழங்கியுள்ளார் 
 
அதுமட்டுமின்றி ஷாருக்கான், அமீர்கான், ஆலியா பட் உள்பட பல பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் திருமண பரிசை வழங்கி உள்ளதால் மொத்த திருமண பரிசு மதிப்பு ரூபாய் 10 கோடியை தாண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்