Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்கள் நடக்கும் காத்ரினா கைப் – விக்கி கவுஷல் திருமணம்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (16:48 IST)
பிரபல பாலிவுட் நடிகை காத்ரினா கைப் – நடிகர் விக்கி கவுஷல் திருமணம் 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக காத்ரினா கைப் – விக்கி கவுசல் திருமணம் வரும் டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் பர்வாரா என்ற இடத்தில் உள்ள ஒரு  தனியார் ரிசார்டில் நடக்க வுள்ளது.

மேலும், காத்ரினா கைப்வை விட நடிகர் விக்கி கவுஷல் 5 வருடங்கள் இளையவர் ஆவார். இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்யவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

“கமல்ஹாசன் 400 திரைக்கதைகள் வைத்துள்ளார்…” ஆச்சர்யத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகர்!

“கமல் சார் உங்கள் படத்தில் இருந்தால்…. 50 சதவீதம்…” –இயக்குனர்களுக்கு மணிரத்னம் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments