Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 63: விஜய்யுடன் இணையும் இரு இளம் நட்சத்திரங்கள்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (15:24 IST)
சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து அட்லியுடன் இணையவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியது. 
 
அதோடு, விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதெல்லா தெரிந்த விஷ்யம்தான். 
 
இப்போது அப்டேட் என்னெவெனில், படத்தில் விஜய்யுடன் நடிக்க இரு இளம் நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். ஆம், பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிரும், மேயாத மான் இந்துஜாவும் விஜய்யுடன் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகள் கதையில் வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments