Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கதாநாயகனில் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி

கதாநாயகனில் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி
, திங்கள், 14 நவம்பர் 2016 (10:42 IST)
மாவீரன் கிட்டு படம் முடிந்ததையடுத்து, கதாநாயகன் என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் படம் இது.

 
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்காக இந்த கவுரவ வேடத்தை அவர் செய்துள்ளார்.
 
கதாநாயகன் படத்தில் நடிப்பதுடன் விஷ்ணு விஷாலே இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். அதனால்தான் நண்பனுக்காக விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துத் தந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனியர் ஹீரோக்களுக்கு நோ சொன்ன நயன்தாரா!!