முட்டி வரை சாக்கடை தண்ணி.. இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது.. நடிகைக்கு கஸ்தூரி பதிலடி..!

Siva
புதன், 16 அக்டோபர் 2024 (09:45 IST)
நம்மூரில் மழை காலம் என்பது வெறும் இரண்டு மாதம் தான், எனவே மழையை ரசியுங்கள் என சீரியல் நடிகை ஷர்மிளா என்பவர் தனது பதில் சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அதற்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். சீரியல் நடிகை ஷர்மிலாவின் பதிவும் அதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரியின் பதிவும் இதோ:

நடிகை ஷர்மிளா:

மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது… முன் எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க… ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க… நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும.  ஏதோ சொல்லணும்னு தோணிச்சு… சொன்னேன்

நடிகை கஸ்தூரி:

ரோம் நகரம்  எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா  டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

முதல் டிக்கெட் ரோபோ ஷங்கருக்கு… கமல்ஹாசனின் ‘நாயகன்’ ரி ரிலீஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments