Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக செல்கின்றாரா கஸ்தூரி?

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (22:37 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கடந்த பாகம் போன்றே இந்த பாகத்திலும் புதிய போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் என்ற முறையில் இணைந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கமல்ஹாசனும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மறைமுகமாக கூறியிருந்தார்
 
இந்த நிலையில் அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது டிரெண்டில் இருக்கும் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டின் புதிய போட்டியாளராக உள்ளே நுழைய போவதாக டுவிட்டரில் செய்திகள் வெளியாகி வருகிறது.
 
ஆனால் இந்த செய்தியை கஸ்தூரியோ அல்லது விஜய் டிவியோ இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால் ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் இப்போது வீட்டில் உள்ளவர்களுக்கு எமகண்டம் தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா மிஷ்கின்?

தயாரிப்பாளர் லலித் மகன் அக்‌ஷய் கதாநாயகனாக நடிக்கும் ‘சிறை’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

கூலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.2000? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments