Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிடியர்கள் அறியாமையை அன்போடு எதிர்கொள்கிறேன்: நடிகை கஸ்தூரி டுவிட்!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (20:31 IST)
திராவிடியர்கள் அறியாமையை அன்போடு பொறுமையாக எதிர்கொள்கிறேன்: என நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
திராவிடியர்கள் தங்கள் தாய், சகோதரி, தலைவி போலவே என்னையும் கருதுகிறார்கள் என்பது புரிந்துவிட்டதால், அந்த  அறியாமையை அன்போடு பொறுமையாக எதிர்கொள்கிறேன். பாவம், திராவிடிய  பற்றாளர்களின்  அறியாமையை போக்குவது நம் சமூக கடமை அல்லவா?
 
டிராவிடியாக்கு அர்த்தம் தெரியாது தேவிடியாக்கு அர்த்தம் தெரியும் தேவிடியாவாக  கோவிலில் பிரமாணாளுக்கு சேவகம் செய்வது  புனிதம்னு வேதத்தில் இருக்கு. உங்கள யாராவது தேவிடியானு திட்டுனா அத நெனச்சி பெரும படலாம். வேத வாக்கை காப்பாற்றின நன்மை கிடைக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிங்க் நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த வாணி போஜன்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோஷுட் ஆல்பம்!

நம் முதல் பெண் சூப்பர் ஹீரோ… லோகா படத்தை சிலாகித்த சமந்தா!

நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1 லட்சம் அபராதம்.. ஒரு முழம் மல்லிகைப்பூ காரணமா?

மூத்தோனாக மம்மூட்டி… லோகா யூனிவர்ஸில் இணைந்த மெகா ஸ்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments