Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கேரியா பறக்கும் கார்த்தி, நயன்தாரா

Webdunia
வெள்ளி, 29 மே 2015 (13:01 IST)
கார்த்தி இதுவரை நடித்தப் படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படம், கஸ்மோரா. கோகுல் இயக்கும் இந்தப் படத்தில் கார்த்தியுடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கின்றனர்.
 

 
படத்தின் முதல் ஷெட்யூல்ட் சென்னையில் தொடங்கியது. முதலில் படமானது கார்த்தியின் அறிமுகப் பாடல். இதற்காக 360 டிகிரி கேமரா ரிக்கை பயன்படுத்தியுள்ளனர். இதில் 7 கேமராக்கள் ஒரே நேரத்தில் படம் பிடிக்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் ஒரு காட்சியின் 360 டிகிரியையும் திரையில் கொண்டுவர முடியும்.
 
இந்த ஷெட்யூல்ட் முடிந்ததும் பல்கேரியாவில் இரண்டாவது ஷெட்யூல்டை படமாக்குகின்றனர். ஏற்கனவே பல்கேரியாவில் படப்பிடிப்புக்கான லொகேஷன்கள் பார்த்துவிட்டதாக கோகுல் கூறியுள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments