Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகிபாபுவின் ‘காசே தான் கடவுளடா’: ஒரே மாதத்தில் முடிந்த அதிசயம்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (16:14 IST)
யோகிபாபுவின் ‘காசே தான் கடவுளடா’: ஒரே மாதத்தில் முடிந்த அதிசயம்!
கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா என்ற திரைப்படத்தின் ரீமேக் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே மாதத்தில் முடிவடைந்து உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
முத்துராமன் காரணிகள் மிர்ச்சி சிவா, எம்.ஆர்.ஆர் வாசு கேரக்டரில் யோகிபாபு, லட்சுமி கேரக்டரில் பிரியா ஆனந்த் நடித்துள்ள இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி, ஊர்வசி , கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தை ஆர் கண்ணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்றும் வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments