‘காசே தான் கடவுளடா’ சென்சார் தகவல்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (20:10 IST)
மிர்ச்சி சிவா நடிப்பில் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான காசேதான் கடவுளடா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. காசேதான் கடவுளடா என்ற படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர். 
 
இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டு உள்ளது., இந்த திரைப்படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மிர்ச்சி சிவா, யோகிபாபு, பிரியா ஆனந்த், ஊர்வசி, ஷிவாங்கி, புகழ் உள்பட பலர் நடித்த  திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளமும் சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments