Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸில் உருவான சிக்கல்!

vinoth
சனி, 28 டிசம்பர் 2024 (09:38 IST)
மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் நீண்டகாலமாக நடந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

நீண்டகாலமாக இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. போலீஸ் கெட்டப்பில் கார்த்தி காரில் இருந்து இறங்க, அவரை மேள தாளத்தோடு வரவேற்கிறது ஒரு கூட்டம். அவர்களோடு சேர்ந்து கார்த்தி அலட்டல் இல்லாத ஆட்டம் போட செம்ம vibe ஆன இசையைக் கொடுத்துள்ளார் சந்தோஷ் நாரயணன்.

இந்நிலையில் படம் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரியில் ரிலீஸாகும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது இன்னும் 15 நாட்கள் அளவுக்கு ஷூட்டிங் மீண்டும் நடத்தவேண்டும் என இயக்குனர் நலன் குமாரசாமி தெரிவித்துள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ஏஞ்சல் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments