'' கார்த்திகேயா -2'' நாளை ரிலீஸ்..ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகுமா?

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (15:36 IST)
பிரபல தெலுங்கு நடிகர் நிகில் நடித்த கார்த்திகேயா 2  என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகர் நிகில் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘கார்த்திகேயா 2’ திரைப்படத்தின் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் இந்த படம் ரிலீசாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

கால பைரவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நிகில், அனுபமா, சுவாதி, ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.   இப்படத்திற்குல் நடித்தவர்கள் புரமோஷனில் கலந்துகொண்ட ஹிலையில், நடிகை அனுபமா மட்டும் கலந்துகொள்ளாதது சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த  நிலையில்,  கார்த்திகேயா-2 உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இப்படத்தின் ரிலீஸை ஒட்டி, சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 பாலிவுட்டின் முன்னணி நடிகர்,  நடிகைகளின் படங்கள் எதிர்பார்ப்பை பெறாமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடையும்  நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்படத்தின் ஹீரோ நிகில்  தனது டுவிட்டர் பக்கத்தில், நாளை கார்த்திகேயா ரிலீஸாகவுள்ளதால், எல்லோரும் தியேட்டரில் சென்று படம் பாருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments