Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபுவின் பயோபிக் எடுக்க ஆசைப்படும் கார்த்திக் சுப்பராஜ்… ஹீரோவாக இவரா?

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (15:40 IST)
பழம்பெரும் நடிகர் சந்திரபாபு தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்.

தமிழ் சினிமாவில் தோன்றிய பன்முகத் திறமை கொண்ட கலைஞர்களில் சந்திரபாபு முக்கியமானவர், நடிப்பு, பாடல், நடனம் மற்றும் இயக்கம் என பலத்துறைகளில் சாதித்த அவர் ஒரு கட்டத்தில் பயங்கர வறுமைக்கு ஆளாகி பல கஷ்டங்களை அனுபவித்தார். அதே போல அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பல சோகங்களைக் கொண்டது.

எம் ஜி ஆரால் வாழ்ந்த பல தயாரிப்பாளர்கள் உண்டு என சொல்வது போல எம் ஜி ஆரால் வீழ்ந்த ஒரு தயாரிப்பாளராக சந்திரபாபுவை சொல்லலாம். இப்படிப் பட்ட சந்திரபாபுவின் பயோபிக்கை எடுக்கும் ஆசை உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அப்படி எடுத்தால் அதில் ஹீரோவாக தனுஷைதான் நடிக்க வைக்கப்படுவதாக விருப்பப்படுவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments