ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா? பிறந்தநாளில் அறிவிப்பு!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (17:16 IST)
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்துக்கு பின்னர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு அவரின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட படத்தை இயக்கி இருந்தார் கார்த்திக் சுப்பராஜ். அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சோடை போகவில்லை. இதையடுத்து இப்போது அண்ணாத்த படத்துக்கு ரஜினி நடிக்க உள்ள படத்தையும் கார்த்திக் சுப்பராஜே இயக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் குறித்த அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. பேட்ட படத்தை குறுகிய காலத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி முடித்ததே ரஜினி மீண்டும் அவருடன் இணைய ஆசைப்படுவதற்கான காரணம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?... லிஸ்ட்டில் 8 பேர்!

சினிமாப் புகழ் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தது…. ஏ ஆர் ரஹ்மான் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments