Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சுப்பராஜுக்கு நோ சொன்ன விஜய் தரப்பு!

vinoth
செவ்வாய், 12 மார்ச் 2024 (09:59 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், நேற்று தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.

அரசியலுக்கு வந்த பின்னர் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாக அறிவித்த விஜய் GOAT படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என அறிவித்திருந்தார். இந்த படத்தை இயக்கப் போவது யார் என்பதுதான் இப்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

இந்த பட்டியலில் ஆர் ஜே பாலாஜி, கார்த்திக் சுப்பராஜ், ஹெச் வினோத் மற்றும் திரிவிக்ரம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிகப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது. இதில் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஆர் ஜே பாலாஜி ஆகியோர் சொன்ன கதை பிடிக்கவில்லை என்று விஜய் தரப்பு கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது ஹெச் வினோத் மற்றும் திரிவிக்ரம் ஆகிய இருவர்தான் இறுதி பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments