Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களை மன்னிக்கவே முடியாது : பிக்பாஸ் வீட்டில் கார்த்தி (வீடியோ)

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (13:57 IST)
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நடிகர் கார்த்திக் அங்கிருந்தவர்களை லெவ்ட் அண்ட் ரைட் வாங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

 
கார்த்தி, சாயிஷா, சூரி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் இன்று பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்த புரமோ வீடியோ காலை  வெளியானது.
 
இந்நிலையில், அடுத்து வெளியிடப்பட்டுள்ள புரோமோவில் “நீங்கள் எல்லோரும் நடிக்கிறீர்கள்.. வீட்டை ஏன் இப்படி அசுத்தமாக வைத்திருக்கிறீர்கள்? மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களை மன்னிக்கவே முடியாது” என கார்த்திக் பேசும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments