Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்திக் சுப்புராஜ்-பிரபுதேவா படத்தின் டைட்டில் அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ்-பிரபுதேவா படத்தின் டைட்டில் அறிவிப்பு
, சனி, 24 ஜூன் 2017 (05:51 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், சனாத் ரெட்டி உள்பட பலர் நடித்து வரும் படம் ஒன்று சத்தமிலாமல் படப்பிடிப்பு நடந்து வந்து தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் ஒருவாரத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது



 


இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை கார்த்திக் சுப்புராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டில் 'மெர்க்குரி' என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாகவும் அவருக்கு இந்த படத்தில் வசனங்களே இல்லை என்றும் கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் திரு ஒளிப்பதிவில் வளர்ந்து வரும் இந்த படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்திலும் 'சரக்கு'தான்